சிங்கப்பூரில் அரசாங்க ஊழியர்களுக்கு 0.4 மாத ஆண்டிடை போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
இளநிலை அதிகாரிகளுக்கு கூடுதலாக ஒரு முறை தொகையாக 400 வெள்ளி வழங்கப்படும்.
MX13,MX14 பிரிவை சேர்ந்த அரசாங்க அதிகாரிகளுக்கு கூடுதலாக ஒரு முறை 250 வெள்ளி வழங்கப்படும்.
MX15,MX16 பிரிவை சேர்ந்த அரசாங்க அதிகாரிகளுக்கு நடவடிக்கை ஆதரவு திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கும் கூடுதலாக ஒரு முறை தொகையாக 400 வெள்ளி வழங்கப்படும்.