ByteDance food poisoning வழக்கு!! உணவு வழங்கிய நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது!! 04/06/2025 / sgtamilan, singapore, singaporenews, worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link ByteDance food poisoning வழக்கு!! உணவு வழங்கிய நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது!! ByteDance நிறுவனத்திற்கு உணவு வழங்கிய இரண்டு நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்த உணவை உண்ட ByteDance ஊழியர்களுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது.சுமார் 130 ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.அவர்களுக்கு வயிற்றுக் கோளாறு எனும் Gastroenteritis அறிகுறிகள் இருந்தன.பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 57 பேர் சம்பவம் நடந்த தினத்தன்றே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.உணவு வழங்கிய Yunhaiyao நிறுவனம் மீது சுற்றுச்சூழல் பொதுச் சுகாதார சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டன. Singapore Pools அறிமுகம் செய்துள்ள புதிய வகை விளையாட்டு!! Yunhaiyao செயல்பட்டு வந்த இடத்தில் கரப்பான் பூச்சிகள் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டன.குற்றத்தை ஒப்புக்கொள்வதாக Yunhaiyao கூறியுள்ளது.வரும் ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு நீதிமன்றத்திற்கு வரும். Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan