சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்(SIA) குழுமம் தனது விமானங்களுக்கு நிலையான எரிபொருளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெறப்படும் எரிவாயு வழக்கமாக பயன்படுத்தப்படும் எரிவாயுடன் கலக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் Aether Fuels நிறுவனத்திடம் 5 ஆண்டுக்கு நிலையான எரிவாயுவை பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது SIA,Scoot விமானங்கள் இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களுக்கு விற்பனை செய்யப்படும். விடுமுறை காலத்தில் தள்ளுபடிகள்!! எனினும் […]
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!! Read More »










