அனைத்து செய்திகள்

ஆஸ்திரேலியா,லண்டன் மற்றும் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வேண்டுமா?

ஆஸ்திரேலியா,லண்டன் மற்றும் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வேண்டுமா? நமது இணையத்தளப் பக்கத்தில் நம் இந்தியாவில் உள்ள அரசு அனுமதி பெற்ற ஏஜென்சிகள் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பலருக்கு வாங்கி கொடுத்து வருகிறோம். குறிப்பாக சிங்கப்பூர் மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு நமது இணையத்தளம் மூலம் அரசின் அனுமதி பெற்ற ஏஜென்சிகளிலிருந்து வரும் வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். மேலும் சரியான முறையில் வேலைவாய்ப்புகளை வழங்கி வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பி வருகிறோம். நம்மிடம் பலரும் ஐரோப்பியா, ஆஸ்திரேலியா லண்டன் […]

ஆஸ்திரேலியா,லண்டன் மற்றும் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வேண்டுமா? Read More »

சிங்கப்பூரின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம்!! விரைவில்…..

சிங்கப்பூரின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம்!! விரைவில்….. சிங்கப்பூரில் உள்ள தோ பாயோ பகுதியில் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த நிலையம் புதிதாக வரவுள்ளது. அந்த நிலையத்தில் விளையாட்டு மைதானம்,நூலகம், சுகாதாரப் பராமரிப்பு வசதிகள்,பூங்கா,உள் விளையாட்டு நிலையம்,உட்புற மற்றும் வெளிப்புற நீச்சல் குளங்கள் என பல்வேறு அம்சங்களுடன் அதிநவீன வசதிகளுடன் ஒரே கூடாரத்தின் கீழ் அமைக்கப்படும். சுமார் 10000 பேர் வரை அமரக்கூடிய அளவில் விளையாட்டு மைதானம் இருக்கும். இந்த நிலையம் சிங்கப்பூரின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டு

சிங்கப்பூரின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம்!! விரைவில்….. Read More »

மிக குறைந்த செலவில் சிங்கப்பூரில் E Pass இல் வேலை!!

மிக குறைந்த செலவில் சிங்கப்பூரில் E Pass இல் வேலை!! SINGAPORE WANTED: Epass Position 1:South Indian Cook Position 2:Parotta Master SALARY:$1100 FOOD AND ACCOMMODATION PROVIDED 12 TO 14 HRS WORK MONTHLY 1 DAY LEAVE Requirements: 1. Age between 1991 to 1996 2.INDIAN OR MALAYSIA OR GULF EXPERIENCE PREFERABLE 3. fresh to sg only can 4. No rejection

மிக குறைந்த செலவில் சிங்கப்பூரில் E Pass இல் வேலை!! Read More »

உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்ட நாடு எது தெரியுமா?

உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்ட நாடு எது தெரியுமா? உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. VisaGuide.World இணையத்தளம் அந்த தகவலை வெளியிட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்தது. தரவரிசை பட்டியல் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது : ▪️விசா இல்லாத நுழைவு ▪️மின்னணு பயணச் சான்றிதழ் ▪️மின்னணு விசா ▪️தரையிறங்கியதும் கொடுக்கப்படும் விசா வெளிநாட்டில் வேலை

உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்ட நாடு எது தெரியுமா? Read More »

சிங்கப்பூரில் ஆண்/ பெண் இருவருக்கும் S-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் ஆண்/ பெண் இருவருக்கும் S-Pass இல் வேலை வாய்ப்பு!! SINGAPORE WANTED: SPASS Position: Salesman Gender: Male or Female Salary: $2800 + performance commission 44 hours/week 5 ½ days work. Requirements: 1. Mainly responsible for online order acceptance, quotation, solve and deal with after-sales problems. 2. Required English listening, speaking, reading and writing, good sales experience, love

சிங்கப்பூரில் ஆண்/ பெண் இருவருக்கும் S-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

புக்கிட்தீமா வட்டாரத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட சாலைத் துப்புரவு வாகனம்…!!!

புக்கிட்தீமா வட்டாரத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட சாலைத் துப்புரவு வாகனம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தரை வீடுகள் அமைந்திருக்கும் பகுதிகளில் இந்த ஆண்டு (2025) சாலைத் துப்புரவு வாகனங்கள் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது சுத்தம் செய்வதற்கு தேவையான நேரத்தை குறைக்கவும், மனிதவள தேவையை குறைக்கவும் உதவுகிறது. இதுபோன்ற துப்புரவு வாகனங்கள் ஏற்கனவே 33 தனியார் வீட்டு மனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மேலும் 12 குடியிருப்பு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுற்றுச்சூழல்

புக்கிட்தீமா வட்டாரத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட சாலைத் துப்புரவு வாகனம்…!!! Read More »

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்…!!! படகில் கண்டுபிடிக்கப்பட்ட 300 பேர்..!!!

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்…!!! படகில் கண்டுபிடிக்கப்பட்ட 300 பேர்..!!! மலேசியா இரண்டு படகுகளில் வந்த சுமார் 300 மியான்மர் குடியேற்றவாசிகளை திருப்பி அனுப்பியுள்ளது. அவர்களிடம் முறையான பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்று மலேசிய கடல்சார் அமலாக்கப் பிரிவு கூறியது. ஒரு படகு மலேசியாவை நெருங்கி வருவதாக முதலில் தகவல் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து லங்காவி தீவுக்கு அப்பால் இரண்டு படகுகள் கண்டுபிடிக்கப்பட்டது. மாதம் ஒரு லட்சம்

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்…!!! படகில் கண்டுபிடிக்கப்பட்ட 300 பேர்..!!! Read More »

அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவை!! சிங்கப்பூரில் புதிய நிலையம்!!

PacificLight Power எரிசக்தி நிறுவனத்திற்கு மின்சாரம் உற்பத்தி செய்ய புதிய நிலையத்தை கட்டவும் அதனை செயல்படுத்தவும் ஒப்புதலை சிங்கப்பூரின் எரிசக்தி சந்தை ஆணையம் வழங்கியுள்ளது. புதிதாக கட்டவிருக்கும் மின் நிலையம் 2029 ஆம் ஆண்டுக்குள் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின் நிலையம் முழுமையாக கட்டி முடித்து செயல்பாட்டுக்கு வரும்போது 600 மெகாவாட் எரிசக்தியை உற்பத்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் சுமார் 860000 நான்கு அறைகள் கொண்ட வீடுகள் பயன்பெறும் என்று சிங்கப்பூர் மின்சார

அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவை!! சிங்கப்பூரில் புதிய நிலையம்!! Read More »

தெம்பனீஸ் பகுதியில் சாலை விபத்து!! மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியான சைக்கிளோட்டி!!

தெம்பனீஸ் பகுதியில் சாலை விபத்து!! மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியான சைக்கிளோட்டி!! தெம்பனீஸ் பகுதியில் கனரக வாகனம் மீது சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் சைக்கிளோட்டிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. 64 வயதுடைய சைக்கிளோட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் . ஆனால் காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 44 வயதுடைய கனரக வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த

தெம்பனீஸ் பகுதியில் சாலை விபத்து!! மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியான சைக்கிளோட்டி!! Read More »

இந்த வேலைகளுக்கு வரும் 7-ஆம் தேதி இன்டெர்வியூ நடைபெறும்!! வெளிநாட்டில் வேலை!!

இந்த வேலைகளுக்கு வரும் 7-ஆம் தேதி இன்டெர்வியூ நடைபெறும்!! வெளிநாட்டில் வேலை!! துபாய் வேலைகள் : எலெக்ட்ரீசியன்,மேசன்(கொத்தனார்),பிளம்பர்,டக்ட் மேன்,டக்ட் எரக்டர் இந்திய அனுபவ சம்பளம் : 1200-1400AED GULF அனுபவ சம்பளம் : 1400-1800AED தங்குமிடம் & போக்குவரத்து இலவசம் 10 மணி நேரம் வயது : 23-45 வரை 3-5 வருடம் அனுபவம் தேவை ECR/ECNR ஏற்றுக் கொள்ளப்படும். INTERVIEW DATE : 7/01/2025 PLACE : திருச்சி குறிப்பு : இந்த வேலைகளுக்கான தகுதி

இந்த வேலைகளுக்கு வரும் 7-ஆம் தேதி இன்டெர்வியூ நடைபெறும்!! வெளிநாட்டில் வேலை!! Read More »