அனைத்து செய்திகள்

பொடுகு தொல்லையிலிருந்து விடுபட…!!! இதை இப்படி யூஸ் பண்ணுங்க…!!!

பொடுகு தொல்லையிலிருந்து விடுபட…!!! இதை இப்படி யூஸ் பண்ணுங்க…!!! பெண்கள் என்றாலே அழகுதான்… அதிலும் நீண்ட தலை முடி கொண்ட பெண்கள் பார்ப்பதற்கு வசீகரத் தோற்றத்துடன் இருப்பர். இப்படியான நீண்ட கூந்தலை பராமரிப்பதற்கு சிலர் அதிகம் மெனக்கெடுவார்கள். நீண்ட கூந்தல் இருப்பவர்கள் சிலருக்கு பேன் தொல்லை பொடுகு போன்ற பிரச்சனைகள் இருக்கும். இப்படி தலையில் அதிகமான பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி பயனடையலாம். பொடுகுக்கான காரணங்கள்: 🧏‍♀️ சரியான பராமரிப்பு இல்லாதது 🧏‍♀️ […]

பொடுகு தொல்லையிலிருந்து விடுபட…!!! இதை இப்படி யூஸ் பண்ணுங்க…!!! Read More »

புறாக்கள் பற்றி யாரும் அறிந்திராத சில தகவல்கள்..!!!

புறாக்கள் பற்றி யாரும் அறிந்திராத சில தகவல்கள்..!!! உலகெங்கிலும் அதிகமாக காணப்படும் பறவைகளில் புறாவும் ஒன்றாகும். தூதுச் செல்லும் பறவையான புறா அமைதியின் சின்னமாக கருதப்படுகிறது.மன்னர் காலத்தில் தூது ஓலை அனுப்புவதற்கு புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. உலகப் போரில் புறா ஆற்றிய பங்களிப்பால் பல வீரர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது.அப்படிப்பட்ட புறாக்கள் பற்றிய தகவல்கள் இதோ உங்களுக்காக.. 🕊 மனிதன் வளர்க்கத் தொடங்கிய முதல் பறவை புறா. 🕊 தூது செல்லும் புறாக்களை ஹோமர் என்று அழைப்பார்கள். 🕊 உலகில்

புறாக்கள் பற்றி யாரும் அறிந்திராத சில தகவல்கள்..!!! Read More »

இந்தியா வெற்றி…!!! ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் சர்மா…!!!

இந்தியா வெற்றி…!!! ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் சர்மா…!!! இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கிறது. டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. நாக்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து இன்று நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்

இந்தியா வெற்றி…!!! ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் சர்மா…!!! Read More »

DBS வங்கி அறிவித்த போனஸ் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி…!!

DBS வங்கி அறிவித்த போனஸ் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான DBS அதன் ஊழியர்களுக்கு 1,000 வெள்ளி சிறப்பு போனஸ் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக 32 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. நிதியாண்டின் கடைசி காலாண்டில் காணப்பட்ட 10 சதவீத லாபத்திற்கு வெகுமதியாக சிறப்பு போனஸ் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் DBS வங்கி 2.62 பில்லியன் வெள்ளி நிகர

DBS வங்கி அறிவித்த போனஸ் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி…!! Read More »

மலையாளத்தில் புதிய படத்தில் கமிட் ஆன மேக்னா ராஜ்..!!!

மலையாளத்தில் புதிய படத்தில் கமிட் ஆன மேக்னா ராஜ்..!!! தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களில் நடித்தவர் தான் மேக்னா ராஜ். கன்னட நடிகை பிரமிளாவின் மகளான இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதன் முதலில் 2009 இல் தெலுங்கு திரைப்படமான பெண்டு அப்பாராவ் ஆர்.எம்.பி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.2018 இல் கன்னட திரைப்படமான ‘இரவு தெல்லவ பிட்டுவில்’ என்ற படத்திற்காக கர்நாடக மாநில திரைப்பட

மலையாளத்தில் புதிய படத்தில் கமிட் ஆன மேக்னா ராஜ்..!!! Read More »

டெய்லி ஒரு ஸ்பூன்..!!!ஆரோக்கிய பலன் அதிகம் நிறைந்திருக்கும் வெந்தயம்..!!

டெய்லி ஒரு ஸ்பூன்..!!!ஆரோக்கிய பலன் அதிகம் நிறைந்திருக்கும் வெந்தயம்..!! நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. நல்ல சத்தான உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.அதனால்தான் நம் முன்னோர்கள் உணவே மருந்து என்று சொன்னார்கள். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் நாம் எடுக்கும் முதல் உணவு மிகவும் முக்கியமானது. இது நாள் முழுவதும் நம் உடலின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. காலையில் எழுந்ததும் இயற்கை உணவுகளை உண்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இதற்கு அதிக செலவு

டெய்லி ஒரு ஸ்பூன்..!!!ஆரோக்கிய பலன் அதிகம் நிறைந்திருக்கும் வெந்தயம்..!! Read More »

இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..???

இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..??? இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஒடிசாவின் கட்டக்கில் உள்ள பரபதி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா

இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..??? Read More »

கிடுகிடுவென உயரும் விலை..!!! இப்படியே தொடர்ந்தால் காபி பிரியர்களின் நிலைமை…!!!

கிடுகிடுவென உயரும் விலை..!!! இப்படியே தொடர்ந்தால் காபி பிரியர்களின் நிலைமை…!!! உலக அளவில் காபி பானத்தின் விலை 50 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய காபி கொட்டைகளை உற்பத்தி செய்யும் பிரேசில் மற்றும் வியட்நாமில் நிலவிய கடுமையான வானிலையே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் காபி விவசாயிகள் உலகளாவிய தேவையை ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். தேவையைப் பூர்த்தி செய்ய கடைகள் மற்ற விற்பனையாளர்களை நாடுகின்றனர். அதிக மரங்களை நட்டால் மட்டுமே

கிடுகிடுவென உயரும் விலை..!!! இப்படியே தொடர்ந்தால் காபி பிரியர்களின் நிலைமை…!!! Read More »

சிங்கப்பூர் : செங்காங் சாலையில் விபத்து!! இருவர் மருத்துவமனையில் அனுமதி!!

சிங்கப்பூர் : செங்காங் சாலையில் விபத்து!! இருவர் மருத்துவமனையில் அனுமதி!! ஜாலான் காயுவுக்கும் செங்காங் வெஸ்ட் வே சாலைக்கும் இடையே பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை 5.35 மணியளவில் விபத்து ஏற்பட்டது.இந்த சாலை விபத்தில் காயமடைந்த மோட்டார்சைக்கிளோட்டி மற்றும் அதில் பயணம் செய்த பெண்ணும் செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிங்கப்பூர் குடிமை த் தற்காப்பு படை மற்றும் காவல்துறையிடம் இச்சம்பவம் குறித்து 8 World செய்தி தகவல் கேட்டது. இந்த இரண்டு விபத்தும்

சிங்கப்பூர் : செங்காங் சாலையில் விபத்து!! இருவர் மருத்துவமனையில் அனுமதி!! Read More »

காணாமல் போன விமானம்!! அலாஸ்காவில் கண்டுபிடிப்பு!!

காணாமல் போன விமானம்!! அலாஸ்காவில் கண்டுபிடிப்பு!! அலாஸ்கா நகரான உனாலாகிலிட்டிலிருந்து பிப்ரவரி 6 ஆம் தேதி Bering Air விமானம் ஒரு விமானி மற்றும் 10 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. விமானம் சென்று கொண்டிருந்த போது நடுவானில் காணாமல் போனது. காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியை மீட்புப் பணியாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொண்டனர். காணாமல் போன விமானத்தைப் போலவே காணப்படும் விமானம் அலாஸ்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமானத்தில் 3 சடலங்கள் கண்டறியப்பட்டதாக அமெரிக்க கடலோரக் காவற்படையின்

காணாமல் போன விமானம்!! அலாஸ்காவில் கண்டுபிடிப்பு!! Read More »