இது ஆண்டுக்கு ஆண்டு 2.3% அதிகரிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் சராசரியாக தங்கும் காலம் 3.49 நாட்கள்.
உள்வரும் சுற்றுலா பயணிகள் அதிகமாக சீனாவில் இருந்து வந்துள்ளனர். இது 1.28 மில்லியனை எட்டியுள்ளது.
இது ஆண்டுக்கு ஆண்டு 4.3% அதிகரிக்கிறது.
இரண்டாவதாக இந்தோனேசியாவில் இருந்து 1.07 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்குள் வந்துள்ளனர்.மூன்றாவதாக இந்தியா மற்றும் மலேசியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 5,30,000-க்கும் மேற்பட்டோர் சிங்கப்பூருக்குள் வந்துள்ளனர்.