உலகில் ஆக வயதான மாரத்தான் ஓட்ட வீரர் வயது என்ன என்று தெரியுமா! அவர் விபத்தில் மரணம்! 16/07/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore current news, singapore news, singapore news today Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link உலகில் ஆக வயதான மாரத்தான் ஓட்ட வீரர் வயது என்ன என்று தெரியுமா! அவர் விபத்தில் மரணம்! உலகில் ஆக வயதான மாரத்தான் ஓட்ட வீரர் வயது என்ன என்று தெரியுமா! அவர் விபத்தில் மரணம்!இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பவுஜா சிங்அவர் 1911 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தார்.அப்பொழுது அது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது.தனது மனைவி இறந்தவுடன் அவர் மகனுடன் இங்கிலாந்துக்கு குடியேறினார்.2000 ஆம் ஆண்டு 89 வயதில் தான் அவர் ஓடத் தொடங்கினார்.அவர் முதல் முறை லண்டன் நெடுந்தொலைவு ஓட்டத்தில் கலந்து கொண்ட போது ஆறு மணி நேரம் 54 நிமிடங்களில் பந்தயத்தை முடித்து சாதனை படைத்தார்.அப்பொழுது அவருக்கு 89 வயது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S- Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! இவர் வெவ்வேறு வயது குழுக்களுக்கான நெடுந்தலைவு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு சாதனை படைத்தவர்.இவர் 100 வயதை கடந்தும் நெடுந்தலை ஓட்ட பந்தயத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.தற்போது அவருக்கு 114 வயது பஞ்சாப் மாநிலத்தின் பீஸ் பிந்த் கிராமத்தின் சாலையை கடக்கும் போது அவரை கார் மோதியதாக தெரிகிறது.இதனால் இவர் பலத்த காயங்களால் மாண்டார்.Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE 👉👉 சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! தகவலை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!