2024 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி குழந்தை திடீரென கதறி அழுதது உன்னுடைய குழந்தையின் பெற்றோர் கண்காணிப்பு கேமராவை பார்த்து உள்ளனர்.
அதில் பணிப்பெண் குழந்தையை துன்புறுத்துவது தெளிவாக தெரிந்தது மேலும் மற்ற சில நாட்களில் உள்ள காட்சிகளையும் குழந்தையின் பெற்றோர் ஆராய்ந்தனர். அதிலும் குழந்தையை பணிப்பெண் துன்புறுத்தியுள்ளார்.
அதன்பின்னர் குழந்தையின் பெற்றோர் காவல் துறையில் புகார் கொடுத்தனர்.
பணிப்பெண்ணுக்கு குழந்தைகள் பிலிப்பைன்ஸில் உள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த பணிப்பெண் சிங்கப்பூரில் ஐந்து ஆண்டுக்கு மேலாக பணிப்பெண் வேலையை செய்து வருகிறார்.
பணிப்பெண்ணுக்கு ஜூலை 30ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.