how to get a business visa in singapore

சிங்கப்பூரில் Business Visa வாங்குவது எப்படி?

சிங்கப்பூரில் Business Visa வாங்குவது எப்படி?

how to get a business visa in singapore
 How to get a business visa in singapore

சிங்கப்பூர் சென்று வேலை செய்வதற்கு பல வழிகள் உள்ளன.அதற்கு S PASS,E PASS,NTS PERMIT என பல பாஸ்கள் உள்ளன.இதே சிங்கப்பூரில் ஒரு வெளிநாட்டவர் தொழில் துவங்க முடியுமா? என்ற கேள்விக்கான பதில் பலரில் ஒரு சிலருக்கு தெரியாது.சிங்கப்பூரில் ஒரு வெளிநாட்டவர் தொழில் துவங்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு பல வழிகள் இருக்கிறது. இப்பதிவை முழுமையாக படித்தால் உங்களுக்கு அதற்கான வழிகள் குறித்த புரிதல் கிடைத்து விடும்.

தகுதியுள்ள வெளிநாட்டு தொழில்முனைவோர் சிங்கப்பூரில் புதுமையான தொழில்நுட்பங்கள் அல்லது ஆதரவு பெற்ற ஒரு தொழிலைத் தொடங்க, செயல்படுத்த EnterPass அனுமதிக்கிறது.

தேவையான டாக்குமெண்ட்கள் :

▪ பாஸ்போர்ட்டில் உங்கள் சுய விவரம் அடங்கிய பக்கம்.

▪ உங்கள் திட்டத்தை 10 பக்கங்கள் அல்லது அதற்கும் குறைவாக சமர்ப்பிக்க வேண்டும்.

▪ நீங்கள் ஏற்கனவே மேற்கொண்ட வணிக வகை மற்றும் செயல்பாடுகளைக் குறிப்பிடும் டாக்குமெண்ட்.

▪ நிறுவனத்தின் சமீபத்திய நிதிநிலை அறிக்கை(ACRA இல் நிறுவனம் 12 மாதங்களுக்கு மேலாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே)

எந்தெந்த வணிகங்களை சிங்கப்பூரில் வெளிநாட்டவர் துவங்க அனுமதி இல்லை?

▪ Coffee shops,Hawker centres,Food courts

▪ Bars,Night Clubs,Karaoke Lounges

▪ Foot reflexology,Massage parlours

▪ Acupuncture,Traditional Chinese Medicine,Herbal Dispensing Business

▪ Employment Agencies

▪ Geomancy Business

சிங்கப்பூரில் தொழில் துவங்க நினைப்பவர் நேரடியாக EnterPass ற்கு விண்ணப்பிக்கலாம்.

எவ்வளவு செலவாகும் :

அதற்கு $105 வெள்ளி வசூலிக்கப்படும்.

நீங்கள் சமர்ப்பித்த அனைத்து டாக்குமெண்ட்களும் சரியாக இருந்தால் அதிகபட்சம் 8 வாரங்களுக்குள் செயல்படுத்தப்படும்.நீங்கள் சிங்கப்பூரில் தொழில் தொடங்கி குறிப்பிட்ட சிலவற்றை பூர்த்தி செய்தால் உங்கள் மனைவி,குழந்தைகள் அல்லது பெற்றோரை அழைத்து வருவதற்கான வாய்ப்பு கிடைக்கலாம்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan