சிங்கப்பூர் மூலம் இந்தியாவிற்கு அடித்த ஜாக்பாட்! என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூர் மூலம் இந்தியாவிற்கு அடித்த ஜாக்பாட்! என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

இந்தியாவிற்கு சென்று இருந்த சிங்கப்பூரின் உள்துறை அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா. சண்முகம் தனது instagram தளத்தில்.


இந்தியா சிங்கப்பூர் இருதரப்புக்கும் கூடுதல் வர்த்தக வாய்ப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அங்கு இந்தியா சிங்கப்பூர் அமைச்சர் நிலை வட்டமேசை சந்திப்பு நடைபெற்றது.

இரு நாட்டு ஒத்துழைப்பை வெவ்வேறு துறைகளில் அதிகரிக்க அந்த சந்திப்பு நடைபெற்றது.


சிங்கப்பூர் சார்பில் சென்ற அமைச்சர் சண்முகம் உட்பட வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தகவல் மின் இலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ, மனிதவள அமைச்சர் டான் சீ லெங், தற்காலிக போக்குவரத்து அமைச்சர் ஜேஃப்ரி சியாவ், ஆகியோரின் குழுவை துணை பிரதமர் கான் கிம் யோங் வழிநடத்தினார்.

சந்திப்பில் இரு நாட்டு வர்த்தகர்களும் இருந்ததாக திரு சண்முகம் சொன்னார்.

அப்போது சிறப்பான கலந்துரையாடலை நடத்த முடிந்ததாக அவர் கூறினார்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan