Oppo Reno 14 Series… மிரள வைக்கும் அம்சங்கள்.. எதிர்பார்க்காத விலை..

Oppo Reno 14 Series... மிரள வைக்கும் அம்சங்கள்.. எதிர்பார்க்காத விலை..

2025 ஆம் ஆண்டு தொழில் நுட்ப உலகில் OPPO நிறுவனம் தனது புதிய Reno 14 தொடர அறிமுகப்படுத்தியுள்ளது.அது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த series இப்போது இந்திய சந்தையில் அறிமுகமாகி Reno13 தொடரின் வெற்றியை தொடர்ந்து பல Updates உடன் வந்துள்ளது.

Reno 14 மற்றும் Reno 14 pro 5G என இரு மாடல்களை கொண்ட இந்த தொடர் சிறந்த கேமரா சக்தி வாய்ந்த செயல் திறன் மற்றும் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய பேட்டரி ஆகியவுடன் பயனார்களை கவர்கிறது.

டிஸ்ப்ளே மற்றும் டிசைன்

ரெனோ 14 தொடர் 6.59 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

ரெனோ 14 ப்ரோ 5ஜி மாடல் குறைந்தபட்சம் 1.5k தெளிவுத்திறன் மற்றும் கண் கவர் கலர் டிஸ்ப்ளே உள்ளது.
இதில் Eye Comfort and Schoot Xensation Up பாதுகாப்பு கண்ணாடி போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

செயல்திறன்

Reno 14 Media Tek Dimensity 8350 சிப் செட்டால் இயக்கப்படுகிறது. இது 4 nm தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருப்பதால் கேமிங் மட்டும் பல duty களுக்கு ஏற்றதாக இருக்கும்.

14Pro 5G Dimensity 9300+ சிப்செட் மூலம் இயங்குகிறது.

12GB முதல் 16GB வரை LPDDR5xRam மற்றும் 256GB முதல் 1TB வரை UFS 4.0 ஸ்டோரேஜ் ஆப்ரேஷன்கள் உள்ளன இது பயணர்களுக்கு விரிவான தேர்வை அளிக்கிறது.

Android 15 அடிப்படையாகக் கொண்ட ColorOS 15 இயங்குதளம், இது பயன்படுத்துபவர்களுக்கு யூசர் பிரண்ட்லி அனுபவத்தை உறுதி செய்கிறது.

கேமரா

Reno 14இல் 50 MP சோனி கேமரா,50MP டெலிபோட்டோ லென்ஸ், மற்றும் 8 எம்பி அகல கோண கேமரா ஆகியவை இடம் பெற்றுள்ளது. இது இரவு நேர புகைப்படத்திற்கு சிறந்தது.

RENO 14 PRO 5G 50MP ட்ரிபிள் கேமரா அமைப்பு மற்றும் 32 எம்பி முன்புற கேமரா உள்ளது. இது செல்ஃபி பிரியர்களுக்குஉகந்தது .

Hasselblad இணைந்து உருவாக்கப்பட்ட ஏஐ வண்ண நிர்ணயம் மற்றும் 4k வீடியோ ஷூட்டிங் ஆகியவை தொழில்நுட்ப ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது.

பேட்டரி மற்றும் சார்ஜிங்

இரண்டு மாடல்களிலும் 6000 mah பேட்டரி இடம்பெற்றுள்ளது .இது நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கு ஏற்றது.

இணைப்பு மற்றும் பிற அம்சங்கள்.

5G,Wi-Fi6,Bluetooth 5.3 மற்றும் NFC

IP68 தடையில்லா நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மற்றும் In-display Finger print சென்சார் சேர்க்கப்பட்டுள்ளது.

AIஅம்சங்கள் குறிப்பாக AI எரேசர் போன்ற அம்சங்கள் உள்ளது.

விலை பற்றிய விவரங்கள்

Reno14 5G.35,990 (8GB Ram/256GP Memory)

39,990 (12GB/512GB memory)

Reno 14 pro 5G:
41,990 (12GB Ram/256GP Memory)

49,990 (16GB/1TBmemory)

இந்தியாவில் ஜூலை முதல் வாரத்தில் விற்பனைக்கு வர உள்ளது.