போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்!! பிராத்தனைச் செய்யும் மக்கள்!! 24/02/2025 / #Sgtamilan, #Singapore, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்!! பிராத்தனைச் செய்யும் மக்கள்!! போப் பிரான்சிஸ் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ரோம் Gemelli மருத்துவமனையில் உடல்நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.போப் பிரான்ஸின் உடல்நிலை தொடர்ந்து இரண்டாவது நாளாக கவலைக்கிடமாக உள்ளது.அவருக்கு இரட்டை நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக வத்திகன் வெளியிட்டது.பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி அன்று சுவாசக் கோளாறு காரணமாக அவருக்கு ரத்தம் செலுத்தப்பட வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் PCM Permit இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! அதன் பிறகு அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.நேற்று முன்தினம் அதாவது பிப்ரவரி 22ஆம் தேதி அன்று அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக முதல்முறையாக வத்திகன் தகவல் வெளியிட்டது.எனினும் நேற்றிரவு அவருக்கு சுவாசப் பிரச்சனைகள் எதுவும் ஏற்படவில்லை என்று வத்திகன் கூறியது. Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan