சிங்கப்பூரில் இரண்டு பெண்களுக்கு பாலியல் தொழிலில் உதவி செய்த பெண்ணுக்கு என்ன தண்டனை என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

30 வயது இந்தோனேசிய பெண்ணுக்கு சட்டவிரோத பாலியல் தொழில் ஈடுபடுவதற்கு இரண்டு பெண்களுக்கு உதவியதால் நான்கு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலில் ஈடுபடும் நோக்கத்தோடு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூருக்கு இந்தோனேசியா பெண் வந்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு வலைதளத்தில் விளம்பரம் செய்து ஹோட்டல் அறைக்கு வாடிக்கையாளர்களை வரவைத்து 2000 வெள்ளிக்கு மேல் சம்பாதித்ததாக தெரிய வருகிறது.

அதேபோல் இரண்டு இந்தோனேசிய பெண்களையும் சிங்கப்பூருக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். அவர்களிடமிருந்து 30% கமிஷனாகவும் பெற்றுள்ளார்.

கடந்தாண்டு அக்டோபர் 30ம் தேதி இரண்டு இந்தோனேசிய பெண்களும் ஹோட்டலில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவருக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு பாலியல் ரீதியாக பரவும் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan