பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!! 14/02/2025 / #america, #america News, #americanews, #Ameriga, #Sgtamilan, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!! டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடியான நடவடிக்கையை அறிவித்து வருகிறார்.தற்போது அவர் பதிலுக்கு பதில் வரிகளை அமல்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் எதிரிகள் மற்றும் நண்பர்களை இந்த புதிய வரி விதிப்பு பாதிக்கும் என்று கூறப்படுகிறது.இந்த உத்தரவு நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கு நியாயமான பதில் நடவடிக்கை என்று கூறப்படுகிறது.இது உடனடியாக அமலுக்கு வராது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! வர்த்தக உறவுகள் ஆராயப்பட்டு எவ்வளவு வரி விதிக்கலாம் என்பதை அதிபர் டிரம்ப்பின் பொருளாதார அதிகாரிகள் கணக்கு போடுவர்.ஏப்ரல் முதல் தேதிக்குள் கணக்கு முடிந்துவிடும் என்று மதிப்பிடப்படுகிறது.நியாயமற்ற வரிகளை விதிப்பதில் நண்பர்கள் பெரும்பாலும் எதிரிகளைவிட மோசமாக நடந்து கொண்டனர் என்று டிரம்ப் கூறினார். புதிய வரிக்கு சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இலக்காகலாம் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகளை மேற்கோள் காட்டி தெரிவிக்கின்றன.பதிலுக்கு பதில் வரிகளை அமல்படுத்தும் உத்தரவை வியாழன்கிழமை கையெழுத்திட்டார்.Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு...!!!