சிங்கப்பூரின் 2026 – ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியானது!! 16/06/2025 / holidays, sgtamilan, singapore, singapore holidays, singapore news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரின் 2026 - ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியானது!! 2026 இல் பொது விடுமுறை நாட்களும் வார இறுதி நீண்ட விடுமுறை நாட்களும் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.சிங்கப்பூர், மனிதவள அமைச்சு(MOM) 2026 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தேதிகளை இன்று வெளியிட்டுள்ளது. சிங்கப்பூருக்கு TEP பாஸில் செல்பவர்கள் கவனத்திற்கு!! அடுத்த ஆண்டு ஆறு நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களை சேர்த்து 11 விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த விடுமுறை நாட்கள் எந்தெந்த தேதியில் என்று பார்க்கலாம்.ஞாயிற்றுக்கிழமை வரும் பொது விடுமுறை!விசாக தினம்-31 மேதேசிய தினம்-9 ஆகஸ்ட்தீபாவளி-8 நவம்பர் சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! மற்ற பொது விடுமுறை தேதிகள்!புத்தாண்டு-1 ஜனவரிசீனப் புத்தாண்டு-17,18 பிப்ரவரிநோன்புப் பெருநாள்-21 மார்ச்ஹஜ்ஜுப் பெருநாள்-27 மேவெள்ளிக்கிழமை வரும் பொது விடுமுறை!புனித வெள்ளி- 3 ஏப்ரல்தொழிலாளர் தினம்-1 மேகிறிஸ்துமஸ்- 25 டிசம்பர் Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan தற்பொழுது வந்த சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!!