இந்த வவுச்சர்களை சிங்கப்பூர் குடிமக்கள் go.gov.sg/sdcv என்ற லிங்க் மூலமாக சென்று Singpass இன்று ஆன்லைனில் இந்த வவுச்சர்களை பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்கள் http://signup.redeem.gov.sg என்ற இணைய பக்கத்தில் இருந்து வவுச்சர்களை மின் இலக்க முறையில் பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு குடும்பத்திற்காக ஒருவர் சிங் பாஸ் கணக்கை வைத்து புதிய பற்றுச்சீட்டுகளைப்(Voucher) பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த வவுச்சர்கள் ஆனது 2026 டிசம்பர் 31 வரை பொதுமக்களால் பயன்படுத்த இயலும்.