சீனா வம்சாவளியான 43 வயதான ஆஸ்திரேலிய பெண் டயானா ஓங், கிறிஸ்துமஸ் நாளின் போது சால்வேஷன் ஆர்மி பிரைஸ் ஹெவன் என்ற சேகரிப்பு மையத்தை சென்ற ஆண்டு (2025) டிசம்பர் 9 ஆம் தேதி சேதப்படுத்தியுள்ளார்.
அந்த வளாகத்தின் சுவற்றிலும் மூன்று வேன்களிலும் சிவப்பு சாயத்தை கொண்ட தகாத வார்த்தைகளை எழுதி இருந்தார்.