மனிதர்களை காண்பதே அரிது..!! உலகின் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடு..!! எங்கே உள்ளது தெரியுமா..??

மனிதர்களை காண்பதே அரிது..!! உலகின் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடு..!! எங்கே உள்ளது தெரியுமா..??

மக்கள் அடர்த்திமங்கோலியா: உலகளவில் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடுஉலகளவில் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடுகளில் மங்கோலியாவும் ஒன்று.

இந்நாடு 1.5 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டிருந்தாலும், சுமார் 35 லட்சம் பேர்தான் வசிக்கிறார்கள்.

அதாவது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு வெறும் 2.1 பேர் என்ற ரீதியில் நெருக்கமாக அல்லாமல் தொலை தூரத்தில் குடியிருக்கிறார்கள்.

அதனால் நாட்டின் பல பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலப்பரப்பாகவே காட்சியளிக்கிறது. அதிலும் புல்வெளிகள் மிகுந்திருக்கும் இடங்களின் வழியாக பயணித்தால் மனிதர்களை பார்ப்பது அரிதானது.

ஓரிடத்தில் மனிதர்களை பார்த்த பிறகு மணிக்கணக்கில் பயணம் செய்தால்தான் மற்றொரு இடத்தில் வசிக்கும் மனிதர்களை பார்க்க முடியும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK