உலகப் புகழ் பெற்ற மம்மி வில்லனுக்கு இந்தியாவில் புதிய அவதாரம்..!!
இந்திய சினிமாவில் அறிமுகமாகும் ‘மம்மி’ வில்லன்கட்டுரை:
ஹாலிவுட் திரையுலகில் உலகப் புகழ்பெற்ற ‘தி மம்மி’ (The Mummy) திரைப்படத் தொடர்களில் வில்லனாக நடித்து மிரட்டிய நடிகர் இந்திய சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்திய ரசிகர்களைத் திரையரங்குகளில் சந்திக்க ஆர்வமாக இருப்பதாக அந்த ஹாலிவுட் நடிகர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.