சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டீர்களா? மீண்டும் சிங்கப்பூர் செல்ல என்ன செய்ய வேண்டும்? முழு வழிகாட்டி!

தற்பொழுது சிங்கப்பூர் செல்பவர்கள் குறிப்பாக E-Pass இல் அல்லது டூரிஸ்ட் விசாவில் (Tourist Visa) செல்பவர்கள் பலரை சிங்கப்பூர் இமிகிரேஷனில் (Immigration) இருந்து திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இப்படி திருப்பி அனுப்பி விட்டால் அடுத்து என்ன செய்வது என்று பலருக்கும் தெரியவில்லை.
நீங்கள் ஒரு முறை சிங்கப்பூர் இமிகிரேஷனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டால் மறுபடியும் வேறு எந்த பாசிலும் (Pass) சிங்கப்பூருக்குள் செல்ல முடியாது.
மாறாக ICA-வின் அனுமதி பெற்ற பிறகு தான் உங்களால் சிங்கப்பூருக்குள் செல்ல முடியும். அப்படி நீங்கள் அனுமதி பெறாமல் உங்களுக்கு விசா வந்தாலும், சிங்கப்பூர் ICA மீண்டும் உங்களை திருப்பி அனுப்பி விடுவார்கள்.
எனவே முறையாக ICA-வில் அப்பில் (Appeal) செய்து அங்கிருந்து உங்களுக்கு அனுமதி கிடைத்த பிறகு நீங்கள் விசாவிற்கு அப்ளை செய்து வர வேண்டும்.
அப்பில் (Appeal) செய்வது எப்படி என்று தெரியவில்லை என்றால் நமது SGTAMILAN மூலம் பலருக்கு உதவி வருகிறோம்; பலருக்கும் ICA-வில் அனுமதியும் பெற்று தந்துள்ளோம்.
இதைப் பற்றிய மேலும் விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள கீழ்காணும் தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். அரசு அனுமதி பெற்ற ஏஜென்டுகள் (Agents) மூலம் முறையாக உங்களுடைய ஆவணங்களை சமர்ப்பித்து அப்ரூவல் (Approval) வாங்கித் தருகிறோம்
மேலும் விவரங்கள் அறிய:
8754396756
7550207508
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
