ஆஸ்திரேலியாவில் உணவு விநியோகம் செய்த சீனர் கத்தியால் குத்திக் கொலை..!! குடும்பத்துடன் இணைய நினைத்தவருக்கு நேர்ந்த சோகம்..!!
ஆஸ்திரேலியாவில் உணவு விநியோகம் செய்த சீனர் கத்தியால் குத்திக் கொலை..!! குடும்பத்துடன் இணைய நினைத்தவருக்கு நேர்ந்த சோகம்..!! ஆஸ்திரேலியாவில் சுமார் 9 ஆண்டுகளாக உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டு வந்த சீனாவைச் சேர்ந்த நபர், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 6ஆம் தேதி உணவு விநியோகம் செய்துகொண்டிருந்தபோது அவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் 30 […]

