மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு தகுதி..!!
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு தகுதி..!! மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் யுஷி தனகாவை எதிர்கொண்டார். இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற நேர் செட்களில் தனகாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 32 வயதான ஸ்ரீகாந்த் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு […]