ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!
ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! நேற்று காலை சுமார் 11.30 மணி அளவில் ஜொகூர் பாரூரில் இருந்து ஸ்கூடாய் நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது லாரி மீது மோதியது. 48 வயது மலேசியர் ஓட்டிச் சென்ற கார் கட்டுபாட்டை இழந்ததாக கூறப்படுகிறது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாட்டார். காரில் பயணம் செய்த 27 வயது சிங்கப்பூர் ஆடவர் சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு கொண்டு […]


