நார்வே சதுரங்க போட்டியில் 4 வது சுற்றில் வெற்றி பெற்ற குகேஷ்..!!!
நார்வே சதுரங்க போட்டியில் 4 வது சுற்றில் வெற்றி பெற்ற குகேஷ்..!!! நார்வே கிளாசிக்கல் சர்வதேச சதுரங்கப் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் (நோர்வே), மற்றும் அர்ஜுன் எரிகைசி (இந்தியா) உள்ளிட்ட ஆறு வீரர்கள் சிறந்த பிரிவில் பங்கேற்கின்றனர். இதில் ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் இரண்டு முறை விளையாடுவார்கள். 4வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ், பாபியானோ […]
நார்வே சதுரங்க போட்டியில் 4 வது சுற்றில் வெற்றி பெற்ற குகேஷ்..!!! Read More »