china

தங்க முதலீட்டில் கிடைத்த லாபத்தை ஊழியர்களுக்கு வாரி வழங்கிய தொழிலதிபர்…!!!

தங்க முதலீட்டில் கிடைத்த லாபத்தை ஊழியர்களுக்கு வாரி வழங்கிய தொழிலதிபர்…!!! சீனாவில் தொழிலதிபர் ஒருவர் தங்க முதலீட்டில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் டாலர் (S$1.8 மில்லியன்) லாபம் ஈட்டினார். இதனால் லியு மிங்ஜுன் எனும் தொழிலதிபர் அந்தத் தொகை முழுவதையும் தனது 2,000 ஊழியர்களுக்கு பிரித்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இசைக்கலைஞரான இவர், 2021 ஆம் ஆண்டு சான்சி மாகாணத்தில் ஒரு பல்பொருள் அங்காடியைத் திறந்தார். காலப்போக்கில், அவர் 33 கிளைகளைத் திறந்தார்.அண்டை மாகாணங்களில் […]

தங்க முதலீட்டில் கிடைத்த லாபத்தை ஊழியர்களுக்கு வாரி வழங்கிய தொழிலதிபர்…!!! Read More »

சீனா மீதான வரியை குறைக்க முன்வரும் அமெரிக்கா…!!

சீனா மீதான வரியை குறைக்க முன்வரும் அமெரிக்கா…!! சீனா மீதான வர்த்தக வரிகள் குறைக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். சீனா மீதான தற்போதைய வரிகளை 145 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாகக் குறைப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று அவர் கூறினார். இருப்பினும், இது தொடர்பான இறுதி முடிவை கருவூல செயலாளர் ஸ்கோட் பெஸ்ஸண்ட் எடுப்பார் என்று திரு.டிரம்ப் கூறினார். திரு.பெஸ்ஸண்ட் மற்றும் அமெரிக்க தலைமை வர்த்தக பேச்சுவார்த்தையாளர் ஜேமிசன் கிரீர்

சீனா மீதான வரியை குறைக்க முன்வரும் அமெரிக்கா…!! Read More »

சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து விபத்து…!!! 10 பேர் பலி..!!!

சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து விபத்து…!!! 10 பேர் பலி..!!! சீனாவில் 2 படகுகள் கவிழ்ந்ததில் 10 பேர் இறந்தனர். இந்த விபத்தில் 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (மே 4), கீசோ பகுதியில் இருக்கும் சியான்சி நகரில் உள்ள ஒரு சுற்றுலா தலத்தில் இருக்கும் ஆற்றில் படகுகள் கவிழ்ந்தன. படகுகளில் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனர். படகுகள் எப்படி கவிழ்ந்தன என்பது தெரியவில்லை. நிலவில் முதன்முதலாக கலைப்படைப்பை வைத்த நபர் காலமானார்…!!! சுற்றுலாத் தலங்களில்

சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து விபத்து…!!! 10 பேர் பலி..!!! Read More »

தனது வித்தியாசமான யோசனை மூலம் 18300 வெள்ளியைச் சேமித்த நபர்..!!!

தனது வித்தியாசமான யோசனை மூலம் 18300 வெள்ளியைச் சேமித்த நபர்..!!! சீனாவின் குவாங்டாங் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நான்கு மாடி கொண்ட வீடு இருந்தும் கடந்த நான்கு வருடமாக காரில் வசித்து வருகிறார். அவர்தான் நிரலாக்க நிபுணராய்ப் பணிபுரியும் 41 வயதான திரு.சாங் யுன்லாய். ஷென்சன் மாநிலத்தில் பணிபுரியும் அவர் அங்கு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். வேலை முடிந்ததும் அவர் வழக்கமாக வீட்டிற்குச் செல்வார். ஒருமுறை அவருக்கு பூங்காவில் முகாமிட்டு தங்கிய அனுபவம் மிகவும்

தனது வித்தியாசமான யோசனை மூலம் 18300 வெள்ளியைச் சேமித்த நபர்..!!! Read More »