விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக இணைந்த ஐஸ்வர்யா-தனுஷ்..!!
விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக இணைந்த ஐஸ்வர்யா-தனுஷ்..!! மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவிற்காக விவாகரத்து பெற்ற பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா முதல் முறையாக ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். தனுஷ் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து […]
விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக இணைந்த ஐஸ்வர்யா-தனுஷ்..!! Read More »










