#tamilcinema

“அக்கரைச் சீமை அழகினிலே” கதாநாயகி இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா?

“அக்கரைச் சீமை அழகினிலே” கதாநாயகி இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா? பிரியா படத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக நடித்த நடிகையை யாரும் அவ்வளவாக மறந்திருக்க மாட்டோம். சிங்கப்பூரைப் பற்றி பலரும் அறிந்திராத அந்த காலத்திலேயே ” அக்கரைச் சீமையிலே மனம் ஆட கண்டேனே…” என்ற பாடல் வரிகள் மூலம் சிங்கப்பூரை நம் கண் முன்னே காட்டி பிரமிக்க வைத்திருப்பார்கள். இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது!! வெளிநாடு என்றால் எப்படி இருக்கும் என்று பலரும் அறிந்ததே …

“அக்கரைச் சீமை அழகினிலே” கதாநாயகி இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா? Read More »

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகா விழா கும்பாபிஷேகம்!!

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகா விழா கும்பாபிஷேகம்!! பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகா விழா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. மங்கல இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து கணபதி ஹோமம்,கோபூஜை,வாஸ்து சாந்தி,ரக்ஷாபந்தனம்,பூர்ணா குதி,உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து முதலாம், இரண்டாம், மூன்றாம்,நான்காம் கால …

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகா விழா கும்பாபிஷேகம்!! Read More »

ஏய்.. இந்தா.. மா… என்ற டயலாக் மூலம் பிரபலமானவர்…..மரணம்….

பிரபல நெடுந்தொடர் எதிர் நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மாரிமுத்து. இத்தொடர்க்காக டப்பிங் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்து புறப்பட்டு தானே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. அவர் திரையுலகில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அது மட்டுமல்லாமல் புலிவால்,கண்ணும் கண்ணும் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். அவைகள் பெருமளவில் வெற்றுகளை தேடி தரவில்லை. அதன்பின் தனக்கு கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். …

ஏய்.. இந்தா.. மா… என்ற டயலாக் மூலம் பிரபலமானவர்…..மரணம்…. Read More »

கவிஞர் வைரமுத்துவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்…’ வயிறு எரிகின்றது’ என்று சோசியல் மீடியாவில் கதறும் சின்மயி!

தமிழக சினிமாவில் கவிஞர் என்றால் அது வைரமுத்து தான் என்று சொல்லும் அளவிற்கு தன் பாடல் வரிகளால் தமிழக மக்களை ஈர்த்தவர் வைரமுத்து. அது மட்டுமல்லாமல் தனது பாடல்களுக்காக அவர் பல தேசிய விருதுகளை வாங்கி குவித்து இருக்கின்றார். மேலும் தமிழ் சினிமாவில் பிரபலமாக அறியப்பட்ட பாடகி தான் சின்மயி. ‘ஒரு தெய்வம் தந்த பூவே..’ என்ற பாடல் மூலம் இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்மயி பரபரப்பாக கவிஞர் …

கவிஞர் வைரமுத்துவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்…’ வயிறு எரிகின்றது’ என்று சோசியல் மீடியாவில் கதறும் சின்மயி! Read More »

இன்று திரைக்கு வந்த புதுபடங்கள்!

மாவீரன் மடோனே அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – அதிதி ஷங்கர் முன்னணி கதாப்பாத்திரத்திலும் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிதுள்ளார். மேலும் படத்தில் சரிதா, யோகி பாபு, சுனில், மோனிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க மாவீரன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பாபா பிளாக்க்ஷிப்யூடியூப் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமான ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகி உள்ள படம் தான் ‘பாபா பிளாக்க்ஷிப்’. ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாத்,அம்மு அபிராமி, ஜி.பி.முத்து என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். …

இன்று திரைக்கு வந்த புதுபடங்கள்! Read More »

Latest Tamil News Online

‘விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா’ பற்றி ட்விட்டரில் பகிர்ந்த ஷாருக்கான்… ட்ரெண்டாக்கி வரும் ரசிகர்கள்!!

பிகில் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்குனர் அட்லி ‘ஜவான்’ என்ற படத்தினை இயக்கி வருகின்றார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் நடிகர் சஞ்சய் தத் மற்றும் நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். செப்டம்பர் 7ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். …

‘விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா’ பற்றி ட்விட்டரில் பகிர்ந்த ஷாருக்கான்… ட்ரெண்டாக்கி வரும் ரசிகர்கள்!! Read More »

Latest Singapore News in Tamil

அரசியல் பயணம் குறித்து நிர்வாகிகளிடம் விவாதித்த விஜய்..”சினிமாவிற்கு குட் பை”… பரபரப்பில் சினிமா வட்டாரம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகராகவும் மக்களால் ‘தளபதி’ என்றும் செல்லமாக அழைக்கப்படும் விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அவர் எந்த படத்தில் நடித்தாலும் அது ஹிட்டு தான் என்ற லெவலில் தான் தற்பொழுது அவர் மாஸ் காட்டி வருகின்றார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பத்தாவது மற்றும் 12வது பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை மாவட்ட வாரியாக அழைத்து விருது கொடுத்து, அதற்கு மேல் விருந்தும் கொடுத்து தமிழ்நாட்டையே …

அரசியல் பயணம் குறித்து நிர்வாகிகளிடம் விவாதித்த விஜய்..”சினிமாவிற்கு குட் பை”… பரபரப்பில் சினிமா வட்டாரம்!! Read More »

Tamil Sports News Online

கருப்பு உடையில் கெத்தாக சென்னைக்கு வந்த டோனி … முதல் படத்தின் டிரைலர் வெளியீடு!

கிரிக்கெட் வீரர் டோனியும், அவரது மனைவியும் முதல் முதலாக தயாரிக்கும் எல் ஜி எம் என்ற படத்தின் டிரைலரானது நேற்று வெளியாகி டிரண்டாகி வருகின்றது. தோனியும், அவரது மனைவியும் இணைந்து டோனி என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் எல் ஜி எம் எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரீட்’ என்ற திரைப்படத்தை முதல் முதலாக தமிழில் தயாரித்துள்ளனர். தமிழ்நாட்டில் தோனிக்கு என்று பெருமளவு ரசிகர் பட்டாளம் உள்ளதால், தனது முதல் முயற்சியை தமிழ்நாட்டில் களம் இறக்கி இருக்கின்றார் …

கருப்பு உடையில் கெத்தாக சென்னைக்கு வந்த டோனி … முதல் படத்தின் டிரைலர் வெளியீடு! Read More »

Latest Tamil News Online

கண்டுகொள்ளாத தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள்… திறமைக்கு அங்கீகாரம் இல்லை..நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பளிச்பதில்!

தமிழ் சினிமாவில் பிற மாநிலங்களை சேர்ந்த கதாநாயகிகள் மட்டுமே பிரபலமடைந்து வரும் காலகட்டத்தில் அத்தி பூத்தது போல திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற திறமையான கதாநாயகிகளும் தங்களது திறமையை காட்டி முன்னனிடத்தை வகுத்து வருகின்றனர். குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ், எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக நடித்து தன் எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஆவார். தற்பொழுது அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ஃபர்கானா’ என்ற படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவரை பேட்டி …

கண்டுகொள்ளாத தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள்… திறமைக்கு அங்கீகாரம் இல்லை..நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பளிச்பதில்! Read More »

Singapore Breaking News in Tamil

சினிமாவில் ‘கை தூக்கி விட்ட வரை, கை கழுவி விட்ட சூர்யா’… நன்றி மறவாத ‘விஜய் சேதுபதி’…

பிரபல நடிகரான சிவகுமாரின் மகன் சூர்யா தனது இளம் வயது முதல் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தாலும், முதலில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்த அவர் ‘நந்தா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹிட் அடித்தார். அதற்கு பிறகு பிதாமகன், பேரழகன் என்று அவர் தேர்ந்தெடுத்து நடித்த ஒவ்வொரு படங்களும் அவரை சினிமாவின் உச்சத்தில் கொண்டு சென்றன. இதன்பிறகு தொடர்ச்சியாக ஹிட் படங்கள் கொடுத்த அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். அதன் …

சினிமாவில் ‘கை தூக்கி விட்ட வரை, கை கழுவி விட்ட சூர்யா’… நன்றி மறவாத ‘விஜய் சேதுபதி’… Read More »