இங்கிலாந்தில் லிவர்பூல் அணி ரசிகர்கள் மீது மோதிய கார்..!!!47 பேர் காயம்..!!!

இங்கிலாந்தில் லிவர்பூல் அணி ரசிகர்கள் மீது மோதிய கார்..!!!47 பேர் காயம்..!!! இங்கிலாந்தில் இங்கிலிஷ் பிரீமியர் லீக் காற்பந்து வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்த லிவர்பூல் அணி ரசிகர்கள் மீது கார் மோதியது. அந்தக் காரை ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 53 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 47 பேர் காயமடைந்தனர். 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குழந்தை மற்றும் ஒரு பெரியவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவசர மருத்துவச் சேவைகள் தெரிவித்தன. லிவர்பூல் அணி […]

இங்கிலாந்தில் லிவர்பூல் அணி ரசிகர்கள் மீது மோதிய கார்..!!!47 பேர் காயம்..!!! Read More »