சிங்கப்பூர்:சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓடியவர்!!

சிங்கப்பூர்: சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓடியவர்!! கடந்த ஜூலை 7ஆம் தேதி Bugis Junction கடைத் தொகுதியில் உள்ள Hay yakiniku உணவகத்தில் பிற்பகல் 3:40 மணி அளவில் ஒரு ஆடவர் கடைக்கு சாப்பிட வந்துள்ளார். 27.90 வெள்ளிக்கு உணவுவையும் வாங்கியுள்ளார். பின்னர் உணவகத்தின் பின்புற கதவு அருகே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கும்படி அவர் கேட்டுள்ளார். சிங்கப்பூரில் E-Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! உணவை முழுவதுமாக சாப்பிட்டு முடிக்காமல் யாரும் கவனிக்காத நேரத்தில் அந்த […]

சிங்கப்பூர்:சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓடியவர்!! Read More »