சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!!
சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!! சிங்கப்பூரில் புறாக்கள் மற்றும் காகங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சில சமயங்களில் அது பொது மக்களுக்கு தொந்தரவாக அமைகிறது. இதனை தடுக்க சிங்கப்பூர் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீ சூனில் நடைபெற்ற பசுமை விழாவில் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா சண்முகம் கூறியது என்னவென்றால் பொது இடங்களில் புறாக்களையும் காலங்களையும் பிடிப்பதற்காக வைக்கப்படும் பொறிகளை சேதப்படுத்துவோர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட கூடும் […]
சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!! Read More »

