இன்றைய போட்டியில் இந்திய அணியின் மாற்றங்கள்!!
இன்றைய போட்டியில் இந்திய அணியின் மாற்றங்கள்!! சிவம் தூபே வெளியில் இருந்தால் தான் சரியாக இருக்கும்.. இந்திய அணியில் மாற்றங்களை செய்யும் ரோஹித் சர்மா.. ஐசிசி T20 2024 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி குரூப்பை சுற்றுக்கு தகுதி பெற்றதை தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று காலை குரூப் 2 பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் – அமெரிக்கா அணிகள் மோதின. அடுத்து குரூப் 1 பிரிவில் இந்தியா-வங்கதேசம் இடையிலான ஆட்டம் இன்று இரவு […]