சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு தேடுபவர்களா?
சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு தேடுபவர்களா? சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு தேடுபவர்களா? ஒர்க் பெர்மிட் அனுமதியை விரிவுப்படுத்தும் அறிவிப்பு! ஜூன் 1 முதல் நடைமுறை! சிங்கப்பூர் அரசு ஒர்க் பெர்மிட் (Work Permit) திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி, Non-Traditional Source (NTS) நாடுகளின் பட்டியலில் புதிதாக மூன்று நாடுகள் சேர்க்கப்பட உள்ளன. இந்த மாற்றங்கள் ஜூன் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என்று மனிதவள அமைச்சகம் (Ministry of Manpower – MOM) அறிவித்துள்ளது. புதிய நாடுகள் […]
சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு தேடுபவர்களா? Read More »