தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ள குட் பேட் அக்லி!!
தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ள குட் பேட் அக்லி!! அஜித்குமார் ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் ஏப்ரல் 10 ஆம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்தது.இப்படம் தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 100 கோடி வசூல் ஈட்டியுள்ளது.இந்த தகவலை அப்படத்தை விநியோகம் செய்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் கடந்த 5 நாட்களில் 170 கோடி வசூலைக் ஈட்டிருக்கலாம் என்ற […]
தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ள குட் பேட் அக்லி!! Read More »