அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சுற்றுலாப் பயணி மீது குற்றச்சாட்டு!!
அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சுற்றுலாப் பயணி மீது குற்றச்சாட்டு!! தேசியச் சுற்றுப்புற அமைப்பின் அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சீனாவைச் சேர்ந்த Huang Qiulin எனும் சுற்றுலா பயணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26 ஆம் தேதி ஆர்ச்சர்ட் ரோட்டில் புகை பிடித்தார். ஆர்ச்சர்ட் ரோட்டில் பெரும்பாலான பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை உள்ளது. ஹுவாங் கடைத்தொகுதிக்கு வெளியே புகை பிடிப்பதை அதிகாரிகள் கவனித்தனர்.அவரை அணுகினர் . அப்போது அவர் அதிகாரிகளில் ஒருவருக்கு 50 […]
அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சுற்றுலாப் பயணி மீது குற்றச்சாட்டு!! Read More »