துவாஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்ட 152 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!
துவாஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்ட 152 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!! சிங்கப்பூர்: துவாஸ் சோதனைச் சாவடியில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 152 மோட்டார் சைக்கிள்கள் பிடிபட்டன. கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 14) போக்குவரத்து காவல்துறை, தேசிய சுற்றுச்சூழல் வாரியம் மற்றும் நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். துவாஸ் சோதனைச் சாவடியில் 350க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் ஓட்டுநர் உரிமம் […]
துவாஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்ட 152 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!! Read More »










