செலேத்தார்(SLE) விரைவு சாலை வழியாக செல்லும் வாகனங்களின் கவனத்திற்கு!!

செலேத்தார்(SLE) விரைவு சாலை வழியாக செல்லும் வாகனங்களின் கவனத்திற்கு!! செலேத்தார் விரைவுச் சாலையில்(SLE) எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் இரண்டு பேர் சிகிச்சைக்காக கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விபத்தானது இரவு 10:10 மணி அளவில் செலேத்தார் விரைவுச் சாலையில்(SLE) இருந்து மத்திய விரைவு சாலைக்கு(CTE) லெட்டர் அவென்யூ வழியே வெளியேறும் பாதைக்கு முந்தைய சாலையில் நிகழ்ந்ததாகவும் தெரிய வருகிறது. CLICK HERE 👉🏻👉🏻 இன்டர்வியூ கிடையாது..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! சம்பவம் நடந்த […]

செலேத்தார்(SLE) விரைவு சாலை வழியாக செல்லும் வாகனங்களின் கவனத்திற்கு!! Read More »