singaporenews

வருமானத்தில் பின்தங்கிய 5000 குடும்பங்களுக்கு உதவும் அறக்கட்டளை நிறுவனம்…!!!!

வருமானத்தில் பின்தங்கிய 5000 குடும்பங்களுக்கு உதவும் அறக்கட்டளை நிறுவனம்…!!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ரஹ்மத்தன் லில் ஆலமின் அறக்கட்டளை ‘அனைவருக்கும் சிறந்த வாழ்க்கை 2025’ என்ற முயற்சியைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் வருமானத்தில் பின்தங்கிய 5,000 குடும்பங்களுக்கு $60 மதிப்புள்ள சூப்பர் மார்க்கெட் வவுச்சர்களை வழங்கும். இது மாதிரியான நடவடிக்கைகள் நாட்டின் தாராள மனப்பான்மையையும் ஒன்றிணைக்கும் தன்மையையும் வெளிப்படுத்துவதாக அறக்கட்டளை வெள்ளிக்கிழமை (மே 9) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 2021 முதல் […]

வருமானத்தில் பின்தங்கிய 5000 குடும்பங்களுக்கு உதவும் அறக்கட்டளை நிறுவனம்…!!!! Read More »

ராபர்ட்சன் கீ பகுதியில் நீர்நாயால் தாக்கப்பட்ட பெண்…!!

ராபர்ட்சன் கீ பகுதியில் ஒரு பெண்ணை நீர்நாய் கடித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று(மார்ச் 11) சிங்கப்பூர் ஆற்றோரத்தில் நடந்ததாக தேசிய பூங்காக்கள் கழகம் தெரிவித்துள்ளது.நீர்நாய் பாதுகாப்புக் குழுவான ஓட்டர் பணிக்குழு, அந்தப் பெண்ணுக்கு உதவியதாகக் கூறியது.பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் குழு கூறியது. தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!! ராபர்ட்சன் கீ பகுதியில் நீர்நாய்கள் பெரும்பாலும் தங்கள் குட்டிகளுடன் காணப்படுகின்றன.சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி தற்போது தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் உள்ளே வராமல் இருக்க எச்சரிக்கை

ராபர்ட்சன் கீ பகுதியில் நீர்நாயால் தாக்கப்பட்ட பெண்…!! Read More »

156 மாணவர்களை கௌரவித்த இம்பார்ட் நிறுவனம்…!!!

சிங்கப்பூர்: தெலுக் ஆயூரில் உள்ள ‘கிளாஸ் டூம்’ என்ற சமூக மையத்தில் இம்பார்ட்டின் சமூக திட்டங்களில் பங்கேற்ற 156 இளைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். கல்வியைத் தாண்டி இளைஞர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதே இதன் நோக்கம் என்று ‘இம்பார்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் நரசிம்மன் டிவாசிஹா மணி கூறினார். 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இம்பார்ட், பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களுக்கு உதவுகிறது. தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்…!!! இளைஞர்களுக்கு சமாளிக்கும் திறன்களைக் கற்பிக்க, தன்னார்வலர்களுடன்

156 மாணவர்களை கௌரவித்த இம்பார்ட் நிறுவனம்…!!! Read More »

சிங்கப்பூரிலிருந்து எரிபொருள்இறக்குமதியை குறைக்கும் இந்தோனேசியா…!!!

சிங்கப்பூரிலிருந்து எரிபொருள்இறக்குமதியை குறைக்கும் இந்தோனேசியா…!!! சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதியை குறைக்கும் இந்தோனேசியா…!!! சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதியை குறைக்க இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. அது அமெரிக்காவுடனான வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக எரிபொருள் இறக்குமதியை அதிகரிக்க விரும்புவதாக அதன் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தோனேசியப் பொருட்களுக்கு அமெரிக்கா 32 சதவீத வரியை விதித்துள்ளது.ஆனால் மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைப் போல ஜூலை மாதம் வரை வரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கும் செயல்முறை படிப்படியாக

சிங்கப்பூரிலிருந்து எரிபொருள்இறக்குமதியை குறைக்கும் இந்தோனேசியா…!!! Read More »

அங் மோ கியோவில் விபத்து!! இரு பிள்ளைகள் உட்பட மூவர் காயம்!!

அங் மோ கியோவில் விபத்து!! இரு பிள்ளைகள் உட்பட மூவர் காயம்!! சிங்கப்பூர் : அங் மோ கியோ பகுதியில் நடந்த கார் விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் சமந்தப்பட்ட இரு கார் ஓட்டுநர்களும் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக காவல்துறை கூறியது. அங் மோ கியோ அவென்யூ 8, அங் மோ கியோ சென்ட்ரல் 2 சாலை சந்திப்பில் மே 9 ஆம் தேதி (நேற்று) மாலை 7.30 மணியளவில் நடந்ததாக

அங் மோ கியோவில் விபத்து!! இரு பிள்ளைகள் உட்பட மூவர் காயம்!! Read More »

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனை..!!! மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக 313 பேரிடம் விசாரணை…!!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனை..!!! மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக 313 பேரிடம் விசாரணை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையைத் தொடர்ந்து, பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 313 பேர் விசாரிக்கப்படுகிறார்கள். 15 முதல் 80 வயதுக்குட்பட்ட மொத்தம் 213 ஆண்களும் 100 பெண்களும் விசாரணைக்கு உதவி வருகின்றனர். இந்த சோதனைகள் கடந்த மாதம் (ஏப்ரல் 2025) 18 ஆம் தேதி முதல் நேற்று வரை நடந்தன. சந்தேக நபர்கள் 1,200க்கும் மேற்பட்ட மோசடி

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனை..!!! மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக 313 பேரிடம் விசாரணை…!!! Read More »

குத்தகையை பெற லஞ்சம் வழங்கிய இந்தியாவைச் சேர்ந்தவர்!! அபராதம் விதிப்பு!!

குத்தகையை பெற லஞ்சம் வழங்கிய இந்தியாவைச் சேர்ந்தவர்!! அபராதம் விதிப்பு!! சிங்கப்பூர் : கூட்டுரிமை வீட்டு மேலாளருக்கு லஞ்சம் வழங்கிய குற்றத்திற்காக பன்னீர்செல்வம் ஏழுமலை என்ற குத்தகைக்காரருக்கு 15000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர் கூட்டுரிமை வீட்டின் நிர்வாகிக்கு லஞ்சம் கொடுத்து குத்தகையை பெற்றுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட கூட்டுரிமை வீட்டின் வாகனப் பாதையில் தரைக்கற்களைப் பொருத்தும் ஏலக்குத்தகையைப் பன்னீர்செல்வம் பெற்றதாக சொல்லப்படுகிறது. அந்தப் பாதையில் பூசப்பட்டிருந்த சாயம் பணி முடிந்து ஒரு வாரம் கழித்து வெளுக்க

குத்தகையை பெற லஞ்சம் வழங்கிய இந்தியாவைச் சேர்ந்தவர்!! அபராதம் விதிப்பு!! Read More »

மேலும் 2 புதிய நீர்மூழ்கி கப்பல்களை பெறும் சிங்கப்பூர் கடற்படை!!

மேலும் 2 புதிய நீர்மூழ்கி கப்பல்களை பெறும் சிங்கப்பூர் கடற்படை!! சிங்கப்பூர் கடற்படை மேலும் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற உள்ளது.அந்த இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் 2034 ஆம் ஆண்டில் சிங்கப்பூரை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை மார்ச் மாதம் அப்போதிருந்த தற்காப்பு அமைச்சர் Ng Eng Hen அறிவித்திருந்தார். தற்போது சிங்கப்பூர் கடற்படை 4 நீர்முழ்கிக் கப்பல்களை வைத்துள்ளது.அதில் முதல் இரு நீர்முழ்கிக் கப்பல்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இயங்கி

மேலும் 2 புதிய நீர்மூழ்கி கப்பல்களை பெறும் சிங்கப்பூர் கடற்படை!! Read More »

SIA, Scoot விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை தவிர்க்கின்றன!!

SIA, Scoot விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை தவிர்க்கின்றன!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ,Scoot விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை தவிர்க்கின்றன.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ,Scoot விமானங்கள் மாற்று வழிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பயண நேரம் சற்று கூடலாம் என்று CNA செய்தித்தளத்திடம் சிங்கப்பூர் ஏர்லைன்ன் பேச்சாளர் தெரிவித்தார். பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்!! விமானங்கள் ரத்து!! தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு வேறு விமானங்களில் செல்ல ஏற்பாடு செய்து தரப்படும் என்று பேச்சாளர் கூறினார். இந்தியா – பாகிஸ்தான் இடையே

SIA, Scoot விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை தவிர்க்கின்றன!! Read More »

சிங்கப்பூரில் அலுவலகத்தை திறக்கவுள்ள கேட்ஸ் நிறுவனம்..!!

சிங்கப்பூரில் அலுவலகத்தை திறக்கவுள்ள கேட்ஸ் நிறுவனம்..!! உலகின் தனியார் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான கேட்ஸ் அறக்கட்டளை சிங்கப்பூரில் ஒரு அலுவலகத்தைத் திறக்கும் என்று அதன் தலைவரும் அறங்காவலருமான பில் கேட்ஸ் திங்கள்கிழமை (மே 5) தெரிவித்தார். கேட்ஸ் அறக்கட்டளையானது, அறிவியலை அணுகவும், மனிதநேய சமூகத்துடன் ஒத்துழைக்கவும், இங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிக்காகவும் ஒரு அலுவலகத்தை நிறுவுகிறது,” என்று மைக்ரோசாப்ட் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் அதிபரும் இணை நிறுவனருமான திரு.கேட்ஸ் கூறினார். சிங்கப்பூரில் அறக்கட்டளையின் திறப்பு தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள

சிங்கப்பூரில் அலுவலகத்தை திறக்கவுள்ள கேட்ஸ் நிறுவனம்..!! Read More »