ஆசியக் கோப்பை – 2027 கால்பந்து போட்டி..!! சிங்கப்பூர் மற்றும் வங்காளதேசம் மோதல் ..!!
ஆசியக் கோப்பை – 2027 கால்பந்து போட்டி..!! சிங்கப்பூர் மற்றும் வங்காளதேசம் மோதல் ..!! ஆசியக் கோப்பை 2027 ஆம் ஆண்டுக்கான கால்பந்து போட்டியின் தகுதி சுற்றானது, சிங்கப்பூர் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே இன்று (மார்ச் 31) சிங்கப்பூர் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தகுதிப் பெற்று தோல்வியடையாத அணியாக சிங்கப்பூர் திகழ்ந்து வருகிறது. சிங்கப்பூர் அணியின் தற்காலிக பயிற்சியாளரான கெவின் லீ (Gevin Lee) தலைமையில் அவரது சொந்த மண்ணான சிங்கப்பூரில் […]
ஆசியக் கோப்பை – 2027 கால்பந்து போட்டி..!! சிங்கப்பூர் மற்றும் வங்காளதேசம் மோதல் ..!! Read More »


