சிறப்பு காவலர்களுக்கு ரூபாய் 30 லட்சம் கேட்கும் நயன்தாரா!

சிறப்பு காவலர்களுக்கு ரூபாய் 30 லட்சம் கேட்கும் நயன்தாரா! பிரபல பத்திரிகையாளர் அந்தணன் அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாரா பற்றிய ஒரு சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில்,நயன்தாராவுடன் படப்பிடிப்பிற்கு நிறைய பாதுகாவலர்கள் பாதுகாப்புக்காக வருகிறார்கள். அவர்களுக்கு துணையாக சிலர் வருகிறார்கள். இவர்களுக்கு செலவு மட்டுமே ரூபாய் 30 லட்சத்திற்கும் மேலாகிறது. இதற்கும் தயாரிப்பு நிறுவனம் தான் செலவு செய்கிறது. அப்படி செலவு செய்தும் நயன்தாராவை வைத்து எடுக்கும் சில படங்கள் சரியாக ஓடுவதில்லை. அனைவரும் எதிர்பார்த்த […]

சிறப்பு காவலர்களுக்கு ரூபாய் 30 லட்சம் கேட்கும் நயன்தாரா! Read More »