வரிவிதிப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு…!! அதிபருக்கு எதிராக திரும்பியது…!!!
வரிவிதிப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு…!! அதிபருக்கு எதிராக திரும்பியது…!!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மற்ற நாடுகள் மீதான வரிவிதிப்பதன் மூலம் தனது வரம்புகளை மீறிவிட்டதாக அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் கூறியுள்ளது. மற்ற நாடுகள் மீது வரிகளை விதிக்க வெள்ளை மாளிகைக்கு தன்னிச்சையான அதிகாரம் இல்லை என்றும் அது வலியுறுத்தியது. அமெரிக்க சட்டத்தின் கீழ், பிற நாடுகளுடனான வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளது. ஆனால், பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக அதை மீறுவதற்கு ஜனாதிபதிக்கு உரிமை இல்லை […]
வரிவிதிப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு…!! அதிபருக்கு எதிராக திரும்பியது…!!! Read More »