புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..???
புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..??? போப் பிரான்சிஸ் இறந்ததைத் தொடர்ந்து, கத்தோலிக்கர்கள் புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பார்கள். புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த வாக்கெடுப்பில் 135 கார்த்தினல்மார்கள் பங்கேற்பார்கள். வாக்கெடுப்பு தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. போப் பிரான்சிஸ் இறந்த பிறகு குறைந்தபட்சம் 15 நாட்களுக்குள் அல்லது அதிகபட்சம் 20 நாட்களுக்குள் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும் வாக்கெடுப்பை பொருத்தவரை கர்தினல்கள் ஒன்று கூடி ஒரு நாளைக்கு நான்கு வாக்கெடுப்புகளை நடத்துவார்கள். காலையில் இரண்டு வாக்கெடுப்புகளும் மாலையில் […]