சிங்கப்பூர் : அனைத்து குடும்பங்களுக்கு இன்று முதல் $300 CDC பற்றுச்சீட்டுகள்!!
சிங்கப்பூர் : அனைத்து குடும்பங்களுக்கு இன்று முதல் $300 CDC பற்றுச்சீட்டுகள்!! சிங்கப்பூரில் உள்ள அனைத்து குடும்பங்கம் ஜனவரி 3-ஆம் தேதி(இன்று) முதல் 300 வெள்ளி பற்றுச்சீட்டுகளைப் பெற உள்ளனர். அன்றாடச் செலவுகளை சமாளிப்பதற்கு அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினங்களின் மத்தியில் பற்றுச்சீட்டுகள் உதவும். ஒரு குடும்பத்தின் சார்பாக ஒருவர் சிங்பாஸ் கணக்கை வைத்து அந்த பற்றுச்சீட்டுகளைப் பெறலாம். முன்பு வழங்கப்பட்டதுபடி,CDC பற்றுச்சீட்டுகளை go.gov.sg/cdcv என்ற இணையப்பக்கத்தில் மின்னியல் முறையில் பெறலாம். சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! இந்த […]
சிங்கப்பூர் : அனைத்து குடும்பங்களுக்கு இன்று முதல் $300 CDC பற்றுச்சீட்டுகள்!! Read More »










