ஊரும் அதன் முந்தைய பெயர்களும்!! 24/03/2025 / #interesting facts, #place names, #Sgtamilan, #Tamilnadu, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link ஊரும் அதன் முந்தைய பெயர்களும்!! ஆறுக்காடு – ஆற்காடு ஏரிக்காடு – ஏற்காடு ஈரோடை – ஈரோடு ஒத்தைக்கால் மண்டபம் – உதகமண்டலம் – ஊட்டி கருவூர் – கரூர் குன்றூர் – குன்னூர்குடந்தை – கும்பகோணம் குளிர் தண்டலை – குளித்தலை கோவன்புத்தூர் – கோயம்பத்தூர் கோவை வெற்றிலைக்குன்று – வத்தலக்குண்டுபொழில் ஆச்சி – பொள்ளாச்சிபுளியங்காடு – திண்டிவனம் தன்செய்யூர் – தஞ்சாவூர் – தஞ்சை சேரலம் – சேலம் தகடூர் – தர்மபுரி 2025 ஆம் ஆண்டில் சிறந்த தனி பயண சுற்றுலா தளங்களில் 5வது இடத்தைப் பிடித்த தாய்லாந்து...!!! திண்டீஸ்வரம் – திண்டுக்கல் திருஆவினன்குடி – பழனி திருச்சீரலைவாய் – திருச்செந்தூர் தில்லை – சிதம்பரம் நாலுக்கோட்டை – சிவகங்கை மதிரை – மதுரை ஆரைக்கல் – நாமக்கல் புதுகை – புதுக்கோட்டை புதுவை – பாண்டிச்சேரி செங்கழுநீர்பட்டு – செங்கல்பட்டுதர்மபுரம் – தாம்பரம்செருந்தணிகை – திருத்தணி உகுநீர்க்கல் – புகைநற்கல் – ஒகேநக்கல் மதராசப்பட்டினம் – சென்னை பெரும்புலியூர் – பெரம்பலூர் Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan உயிரினங்கள் கூட கடக்க அச்சப்படும் மர்ம கோடு பற்றி தெரியுமா...??