சிங்கப்பூர் – மலேசியா சோதனைச் சாவடிகளை கடப்பதில் தாமதம் ஆகலாம்..!!என்ன காரணம்..?? 09/03/2026 / sgtamilan, singapore, singapore breaking news, singapore current news, singapore news, singapore news today, singapore news update, singapore transport Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூர் - மலேசியா சோதனைச் சாவடிகளை கடப்பதில் தாமதம் ஆகலாம்..!! என்ன காரணம்..?? சிங்கப்பூரில் அடுத்த மாதம் பள்ளி விடுமுறை 13ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதி வரை நீடிக்கும்.அதுமட்டுமில்லாமல் நோன்புப் பெருநாள் 21ஆம் தேதி வருகிறது.அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தால் அனைத்து நாடுகளும் தங்களுடைய சோதனைச் சாவடிகளில் சோதனைகளை வலுப்படுத்தி உள்ளது. CLICK HERE 👉👉ஆண்/பெண் இருவருக்கும் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த நிலையில் சிங்கப்பூரும் சோதனைகளை வலுப்படுத்தி உள்ளதாக ஆணையம் சொன்னது.இந்த நிலையில் பயணிகள் குடிநுழைவு நடைமுறைகளை முடிக்க கூடுதல் நேரம் பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சோதனைச் சாவடிகளில் உள்ள போக்குவரத்து நிலவரத்தை சரி பார்த்துவிட்டு பயணம் மேற்கொள்ளும்படி குடி நுழைவு சோதனை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! போக்குவரத்து நிலவரத்தை பற்றி அறிந்து கொள்ள பயணிகள் one motoring இணையதளம் அல்லது குடி நுழைவு சோதனை சாவடிகள் ஆணையத்தின் சமூக ஊடகத் தளங்களை நாடலாம். Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilansg CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!!