1960களில் இருந்து தள்ளு வண்டியில் ஐஸ்கிரீம் விற்கப்படுகிறது 60 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது 15 ற்கும் குறைவான ஐஸ்கிரீம் தள்ளுவண்டிகள் மட்டுமே உள்ளது.
இதற்கு income insurance காப்பருதி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
ஐஸ்கிரீமை தரும் கடைக்காரர்களுக்கு நிறுவனம் இலவச நிதி பாதுகாப்பு திட்டத்தை வழங்கும்.