ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்!! எங்கே? என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! 19/06/2025 / sgtamilan, singapore, singapore news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்!! எங்கே? என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்!! எங்கே? என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் மேலும் ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. விற்பனை பிரிவு தவிர மற்ற பிரிவுகளில் இருந்து ஊழியர்கள் பணி நீக்கப்படலாம் என்று தகவல் கூறுகின்றன.கடந்த மே மாதம் தான் நிறுவனம் உலக அளவில் சுமார் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. ஒரு லட்சத்து இருபதாயிரம் சம்பளத்தில் சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிலவரம்படி நிறுவனத்தில் 2,28,000 ஊழியர்கள் இருந்தனர்.மைக்ரோசாப்ட் நிறுவனம் AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan சிங்கப்பூர் பெண் கொலை வழக்கில் முன்னேற்றம்!! என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்!!