டிரம்ப் விதித்த வரி விதிப்பின் எதிரொலி!! ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு!!

டிரம்ப் விதித்த வரி விதிப்பின் எதிரொலி!! ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து புதிய வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று அறிவித்திருந்தார் .அவர் வரிகளை அறிவித்த பிறகு ஆசியாவின் பங்குச் சந்தைகள் சார்ந்துள்ளன.

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள முக்கியப் பங்குச் சந்தைகள் சரிந்ததாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் Straits Times குறியீடு 1.07 சதவீதம் சரிந்தது.

சிங்கப்பூர் இறக்குமதிகள் மீது 10 சதவீத வரியை அதிபர் டிரம்ப் விதித்தார்.

ஜப்பானின் பங்குச் சந்தை குறியீடான Nikkei 225, 4 சதவீதம் சரிந்தன .

அதிபர் டிரம்ப் ஜப்பானின் இறக்குமதிகள் மீது 24 சதவீதம் வரி விதித்தார்.இதனை அடுத்து அந்த சரிவு ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவின் ASX 200 குறியீடு 2 சதவீதம் சரிந்தன.

ஆஸ்திரேலியா இறக்குமதிகள் மீது அதிபர் டிரம்ப் 10 சதவீத வரியை விதித்துள்ளார்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan