பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் தாக்கியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!
பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் தாக்கியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கிங் ஜார்ஜஸ் அவன் யூ வில் உள்ள புளோகில் முதியவர்கள் இருவருக்கு இடையே நடந்த சண்டையில் கத்திக்குத்து சம்பவம் நடந்தது.
கத்திக்குத்துக்கு ஆளான 69 வயது சுவா கின் தோங் அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து இதய நோய்க்கு ஆளாகி உயிரிழந்தார்.
அவரை தாக்கிய 72 வயது லிம் டீ டீ என்னும் ஆடவர்க்கு வியாழக்கிழமை ஜூலை 17 ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பிறரை தாக்கியதாக சுமத்தப்பட்ட குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
இருவரும் அதே புளோக்கில் எட்டாம் தளத்தில் வசித்து வந்தனர்.