36 வயதைச் சேர்ந்த ஆடவருக்கு 20 மாத சிறை தண்டனை..!!

36 வயதைச் சேர்ந்த ஆடவருக்கு 20 மாத சிறை தண்டனை..!!

2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி மதியம் 2 மணியளவில் சிங்கப்பூரைச் சேர்ந்த 36 வயதான ரோணல்ட் கோ என்பவர் பேபியன் குவெக் வெய் குவான் என்பவரும் அவரது தந்தையான குவெங் பெங் கிம் உடன் காரில் சென்று கொண்டிருந்த போது மத்திய விரைவு சாலையில் இடையே வழிமறித்து அவர் சண்டையிட்டார்.

அப்போது நடந்த வாக்குவாதத்தில் கோ என்பவர் ஃபேபியன் காதை கடித்துள்ளார். இது குறித்து தந்தையிடம் கூறிய போது அவர் வழக்கு தொடர்ந்தார்.

குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த அவர், பிறகு நீதிமன்றத்தில் சேதமடைந்த பேபியனின் காது 50% to 60% பாதிப்படைந்தது நிரூபணமானதால் 20 மாத சிறை தண்டனையும் 3 பிரம்படிகள் வழங்கி மேலும் ஓராண்டு வாகனம் ஓட்ட தடைவிதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK