இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
டாலஸ் செல்லவிருந்த விமானத்தின் இயந்திரமானது அதிர்வை அனுபவித்ததை அடுத்து டென்வருக்கு திருப்பி விடப்பட்டதாக அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீ பத்திரமாக அணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.